செவ்வாய், 14 செப்டம்பர், 2010

‎`அஃறிணைகள்?' ஆவணப் பட வெளியீட்டு விழா

‎`அஃறிணைகள்?' ஆவணப் படம் (கண்ணியமாக வாழப் போராடும் இரு திருநங்கைகளின் உண்மைக் கதை) வெளியீட்டு விழா - 18.09.10 சனிக்கிழமை - அமெரிக்கன் கல்லூரி, மதுரை - மாலை 4.00 - அனைவரும் வருக.

4 கருத்துகள்:

மிருணா சொன்னது…

Advance Wishes to U.

கீதா இளங்கோவன் சொன்னது…

Thank you friend

அகநாழிகை சொன்னது…

அஃறிணைகள் ஆவணப்படத்தின் குறுந்தகடு மற்றும் அதன் வெளியீட்டு செய்தி, புகைப்படம், சிறு விமர்சனக்குறிப்புடன் ‘அகநாழிகை‘ இதழுக்கு அனுப்ப இயலுமா? மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பொன்.வாசுதேவன்
aganazhigai@gmail.com

வெளிச்சம் சொன்னது…

வாழ்த்துகள்

கருத்துரையிடுக