சிந்தனையை நெருடும் செய்திகள், தகவல்கள் உங்களுடன் பகிர
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
`அஃறிணைகள்?' ஆவணப் பட வெளியீட்டு விழா
`அஃறிணைகள்?' ஆவணப் படம் (கண்ணியமாக வாழப் போராடும் இரு திருநங்கைகளின் உண்மைக் கதை) வெளியீட்டு விழா - 18.09.10 சனிக்கிழமை - அமெரிக்கன் கல்லூரி, மதுரை - மாலை 4.00 - அனைவரும் வருக.
அஃறிணைகள் ஆவணப்படத்தின் குறுந்தகடு மற்றும் அதன் வெளியீட்டு செய்தி, புகைப்படம், சிறு விமர்சனக்குறிப்புடன் ‘அகநாழிகை‘ இதழுக்கு அனுப்ப இயலுமா? மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
4 கருத்துகள்:
Advance Wishes to U.
Thank you friend
அஃறிணைகள் ஆவணப்படத்தின் குறுந்தகடு மற்றும் அதன் வெளியீட்டு செய்தி, புகைப்படம், சிறு விமர்சனக்குறிப்புடன் ‘அகநாழிகை‘ இதழுக்கு அனுப்ப இயலுமா? மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
பொன்.வாசுதேவன்
aganazhigai@gmail.com
வாழ்த்துகள்
கருத்துரையிடுக